வெட்டி ஒட்டு

veṭṭi oṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில வரைகலை மென்பொருள் களிலும், சொல் செயலி மென் பொருள்களிலும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சொற்றொடர் பகுதிகளை நகர்த்தப் பயன்படுத்தும் முறை. வெட்டி ஒட்டும் படிகளுக்கு இடையிலுள்ள பிற செயல் பாடுகளைச் செய்யவும் இத்தகைய அமைப்புகள் அனுமதிக்கின்றன. — cut and paste
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 365)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/udrwfad8/

தமிழ்
“வெட்டி ஒட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udrwfad8/
APA
Oliyon Research. (2026). வெட்டி ஒட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/udrwfad8/
MLA
"வெட்டி ஒட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udrwfad8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment