சாரம்
cāram
பொருள்கள் · Senses
1.
சாராம்சம், மையப் பொருள், கருப்பொருள்
— essence, gist, summary
2.
லுங்கி, கைலி ஒரு வகைக் கீழாடை
3.
இனிமை, மருந்து, சத்து, கருத்து, திரவியம், மாவயிரம், பலம், நீர், வெண்ணெய்
4.
இயல்பு நீக்கிய சாராயத்தில், ஆவியாகக் கூடிய ஒர் எண்ணெயின் கரைசல
— essence
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pe5v44zk/
தமிழ்“சாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pe5v44zk/APA
Oliyon Research. (2026). சாரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pe5v44zk/MLA
"சாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pe5v44zk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment