சாரம்

cāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாராம்சம், மையப் பொருள், கருப்பொருள் — essence, gist, summary
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரம்)
2.
லுங்கி, கைலி ஒரு வகைக் கீழாடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாரம்)
3.
இனிமை, மருந்து, சத்து, கருத்து, திரவியம், மாவயிரம், பலம், நீர், வெண்ணெய்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 176)
4.
இயல்பு நீக்கிய சாராயத்தில், ஆவியாகக் கூடிய ஒர் எண்ணெயின் கரைசல — essence
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pe5v44zk/

தமிழ்
“சாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pe5v44zk/
APA
Oliyon Research. (2026). சாரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pe5v44zk/
MLA
"சாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pe5v44zk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment