நீர்மை

nīrmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர் அதிகமாக இருத்தல் — dilution, liquidity
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்மை)
2.
திரவத்தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்மை)
3.
குணம், ஒளி, நீரின் தன்மை, வள்ளல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 255)
4.
தன்னியல்பு, செல்வம், (குறள் 17); தன்மை, (குறள் 195); மடம் என்ற பெண் பண்புகளுள் ஒன்று, (குறள் 1272).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 160)
5.
ஒளி, தன்மை, இயல்பு. எ-டு தெள்நீர்மையாய் இதனைச் செப்பு (திப 6)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hkvya5nc/

தமிழ்
“நீர்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkvya5nc/
APA
Oliyon Research. (2026). நீர்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hkvya5nc/
MLA
"நீர்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkvya5nc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment