நீர்மை
nīrmai
பொருள்கள் · Senses
1.
நீர் அதிகமாக இருத்தல்
— dilution, liquidity
2.
திரவத்தன்மை
3.
குணம், ஒளி, நீரின் தன்மை, வள்ளல்
4.
தன்னியல்பு, செல்வம், (குறள் 17); தன்மை, (குறள் 195); மடம் என்ற பெண் பண்புகளுள் ஒன்று, (குறள் 1272).
5.
ஒளி, தன்மை, இயல்பு. எ-டு தெள்நீர்மையாய் இதனைச் செப்பு (திப 6)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hkvya5nc/
தமிழ்“நீர்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkvya5nc/APA
Oliyon Research. (2026). நீர்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hkvya5nc/MLA
"நீர்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkvya5nc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment