தேடல் · Search: அட்டவணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கலைத்தல் kalaittal வினைச்சொல் · Verb meaning
குலைத்தல்
பெயர்வழி peyarvaḻi பெயர்ச்சொல் · Noun meaning
ஆள்
நூற்றொகை nūṟṟokai பெயர்ச்சொல் · Noun meaning
நூல்களின் பட்டியல்
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
ஷியூட்ஸ் ṣiyūṭs meaning
இவர் 1834இல், சார்லஸ் பாபாஜின் எந்திரம் போன்ற ஒர் எந்திரத்தை உருவாக்கத் தொடங்கினார். இந்த எந்திரம் செய்து முடிக்கப்பட்டு, கணித அட்டவணைகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டது — Scheutz, George
சைடுகிக் caiṭukik meaning
போர்லண்ட் தயாரித்துள்ள சொந்தக் கணினிக்கான மேசைப் பயன்பாட்டுச் செயல்முறை. 1984 இல் புகுத்தப்பட்டது. இது, சொந்தக் கணினிக்கான முதலாவது"பாப்பப்" (TSR) செயல்முறையாகும். இதில் ஒரு கணிப்பி, வே… — sidekick
மார்க்கம் mārkkam பெயர்ச்சொல் · Noun meaning
வழி, பாதை
அளவை இயல் aḷavai iyal meaning
தர்க்கம். அளவை நூல். முறைப்பட எண்ணுதலை ஆராயும் மெய்யறிவுத் துறை அறிவியலுக்கு அடிப்படையாக இருப்பது.
பிஎன்எஃப் pieṉeḵp meaning
பேக்கஸ் இயல்பு வடிவம் என்று பொருள்படும் Backus Normal form என்பதன் குறும்பெயர். ஆர்டிபி எம்எஸ் தரவுத்தள அட்டவணை களில் பேசப்படுவது — BNF
தரவு முனை taravu muṉai meaning
புள்ளி வரைபட அட்டவணையிடும் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் எண் மதிப்பீடு. ஒரு எளிமையான நோட்டு வரை படத்தில் நேரத்தை எக்ஸ் அச்சில் குறிப்பிடலாம். துரத்தை ஒய் அச்சில் குறிப்பிடலாம். இரண்டும்… — data point
வாய்ப்பாடு vāyppāṭu பெயர்ச்சொல் · Noun meaning
கணிதத்தில் எண்களின் பெருக்கலுக்குப் பயன்படும் அட்டவணை — math table
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
கோஃபர்வெளி kōḵparveḷi meaning
இணையத்தின் தொடக்க காலகட்டங்களில் கோஃபர்வெளி (Gopherspace) செல்வாக்குப் பெற்று விளங்கியது. இணையத்திலுள்ள தரவு களஞ்சியங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து தலைப்பு வாரியாக அட்டவணையிட்டு வ… — Gopherspace
பட்டியலிடு paṭṭiyaliṭu meaning
பொருட்களை அல்லது தகவல்களை அட்டவணையாக அல்லது பட்டியலாக வகைப்படுத்து — tabulate
வி.எல்லாம் vi.ellām meaning
வி.அனைத்தும்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு.டீ) வி.34 வரையறைகள் மற்றும் வி.வேகம் (V.fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளை… — V.everything
தகவல் முனை takaval muṉai meaning
வரைபட அட்டவணையிடும் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் எண் மதிப்பீடு. ஒரு எளிமையான நோட்டு வரைபடத்தில் நேரத்தை எக்ஸ் அச்சில் குறிப்பிடலாம். துரத்தை ஒய் அச்சில் குறிப்பிடலாம். இரண்டும் வெட்டிக்… — data point
அகல இயல்பு akala iyalpu meaning
இது, அட்டவணையின் அக லத்தைக் குறிக்கப் பயன்படு வது. இதன் மதிப்பு விழுக் காடாகத் தெரிவிக்கப்படுவது. இதனால் மேய்விச் சாளரத்தின் அளவு மாறும் பொழுது, அட்டவணையும் அதற்கேற்ப அளவில் மாறும். பா… — width attribute
மின்னோட்டம் miṉṉōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
மின்கடத்தியில் செல்லும் எதிர்மின்துகள்களின் ஓட்டம்.
பிசிஎன்எஃப் picieṉeḵp meaning
பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் boyce-codd normal form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தரவுத்தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அ… — BCNF
உள் இணைப்பு uḷ iṇaippu meaning
உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணைகளை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும்முறை. இடப்புற அட்டவணை… — inner join
திட்டப் பணி tiṭṭap paṇi meaning
1. ஒரு குறிப்பிட்ட பணியை கணினிமயப்படுத்துவதற்கான திட்ட வரைவு. 2. தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலைச் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி. கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து குற… — project
ஏடு பூட்டல் ēṭu pūṭṭal meaning
பெரும்பாலும் பகிர்ந்தமை தரவுத் தளம் அல்லது பல் பயனாளர் தரவுத் தளங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒர் அட்டவணையிலுள்ள ஓர் ஏட்டில் எழுதுவதைத் தடுப்பதற்கான ஒர் ஏற்பாடு. முதலி… — record locking
தொடர்புநிலை toṭarpunilai meaning
1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இரு பொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு பண்பியல்பு. 2. தொடர்நிலை தரவுத்தள உரு மாதிரிகளில் தரவு ச… — relation
இணைக்கத்தகு iṇaikkattaku meaning
தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் (புலங்கள் அல்லது நெடுக்கைகள்) கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது. union என்னும் கட்டளையை இவற்றுக்குப் பய… — union-compatible
நாள் கணக்கு nāḷ kaṇakku meaning
இதைக் கையால் எழுதும் பொழுது எல்லாத் தகவல்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கணிப்பொறியில் கொடுத்து அட்டவணைச் செயலி மூலம் செயற்படுத்துவது எளிது. பல தகவல்களுக்கும் படிவமைப்… — date arithmetic