தேடல் · Search: அட்டவணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
(பெ) - அட்டவணை
1. கூட்டல்களை அச்சிடு. 2.தரவுகளை பட்டியல் வடிவாக்கு — tabulate
split table
பெரும்பாலும் கோக்கப்பட்ட எண்கள் பத்திகளாக அடுக்கப்பட்டவை — tabular meter
நேரடி அணுக்கச் சேமிப்பிலுள்ள நினைவகம் அல்லது கோப்பில் அட்டவணை உண்டு. இதிலிருந்து தகவலைப் பெறும் முறை — indexing
tabular
கணக்குவேலைபார்க்கும் இடம்
மொத்த எண்ணிக்கைகளைக் காட்டி, அச்சிடும்,துளையிட்ட அட்டை கணக்கீட்டு எந்திரம் — tabulator
அச்சிடப்பட்ட வெளியீட்டுக்கு பட்டியல் பார்வை போன்றது — tabular form
குறி அட்டவணையீட்டுப் பட்டியல் துளை: மின் ஒளியியல் முறைமையால் அறியக்கூடிய துளையிடப்பட்ட வட்டு. இயக்கமுறைமையினால் தகட்டில் சுழிப் (பூஜ்யம்) பகுதி எங்கே துவங்கு கிறது என்பதைத் துல்லியமாக… — Index hole
அட்டவணைக் கணக்கன்
நிறைவேற்றவேண்டிய பணிகளை அட்டவணைப்படுத்தும் முறை இதில் முந்துரிமை, பணிவரிசையில் கால நீட்சி, கைவசமுள்ள வள ஆதாரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். — scheduling algorithm
table file
பேரேடெழுதுங் கணக்கன்
1.ஒரு கிடக்கை அல்லது நெடுக்கையிலுள்ள எண்களைக் கூட்டுதல்.2.தகவலை அட்டவணை வடிவில் ஒழுங்குபடுத்துதல் — tabulate
வரிசை முறைப் பட்டியல் : ஒரு தரவு ஒருங் கமைப்பு முறை. இதில் பதி வேடுகள் வரிசை முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு பட்டியல் மூலம் குறிப்பிடப் படும். நேரடி அணுகுக் கோப்புச் சாதனங்களில் ப… — Index Sequential
tabulator stop
link tables
குறியீட்டுப் பதிவேடு ஆணை ஒன்றை நிறை வேற்றும்பொழுதோ அதற்கு முந்தியோ முகவரி ஒன்றிலிருந்து,பதிவேட்டின் உள்ளடக்கத்தோடு இன்னும் கூடுதலாகச் சேர்க்கலாம் அல்லது குறைக்கலாம் — Index register
table design
துளையிட்ட அட்டை தரவு செயலாக்க எந்திரங்கள்,விளக்கிகள்,மறு படியெடுப்பிகள்,கணிப்பிகள் மற்றும் பட்டியலிடுவிகள் போன்றவை இதில் அடங்கும் — tabulating Equipment
tabulator set key
tabulator key