அட்டவணையிடல்
aṭṭavaṇaiyiṭal
பொருள்கள் · Senses
1.
நேரடி அணுக்கச் சேமிப்பிலுள்ள நினைவகம் அல்லது கோப்பில் அட்டவணை உண்டு. இதிலிருந்து தகவலைப் பெறும் முறை
— indexing
2.
வரிசைநிலை, முன்னுரிமை ஆகியவற்றைச் செயற்படுத்தல். இதில் வேலைகள் செய்யப்படும். வேலைகளுக்குரிய தலைவாய்கள் ஒதுக்கப்படும். இதைக் கையால் இயக்கிச் செய்யலாம்
— scheduling
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s83eqpbc/
தமிழ்“அட்டவணையிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s83eqpbc/APA
Oliyon Research. (2026). அட்டவணையிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s83eqpbc/MLA
"அட்டவணையிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s83eqpbc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment