மார்க்கம்

mārkkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழி, பாதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்க்கம்)
2.
நெறி, ஒழுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்க்கம்)
3.
மதம், சமயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்க்கம்)
4.
உபாயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்க்கம்)
5.
ஆராய்வு, தெரு, முறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 332)
6.
சன்மார்க்கம் (ஞானவழி), தாசமார்க்கம் (தொண்டுவழி) சகமார்க்கம் (நட்புவழி), சத்புத்ர மார்க்கம் (புத்திரர்வழி).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 431)
7.
நெறி.நால்வர் ஒழுகிய நால்வகைச் சமய நெறி. அவை யாவன: 1) சகமார்க்கம் - தோழமை நெறி 2) சற்புத்திரமார்க்கம் - மகன்மை நெறி 3) தாசமார்க்கம் - அடிமை அல்லது தொண்டுநெறி 4) சன்மார்க்கம் - ஞான நெறி அல்லது நன்னெறி பா. நான்கு பாத அட்டவணை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 224)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hstt493f/

தமிழ்
“மார்க்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hstt493f/
APA
Oliyon Research. (2026). மார்க்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hstt493f/
MLA
"மார்க்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hstt493f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment