பிசிஎன்எஃப்

picieṉeḵp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் boyce-codd normal form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தரவுத்தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைமுறை கள் உள்ளன. அட்டவணைகள் அந்த வரையறையின்படி அமைய வில்லையெனில் தரவுத் தள மேலாண்மையில் சிக்கல் ஏற்படும். எனவே, அப்படிப்பட்ட அட்டவணைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் நான்கைந்து படிநிலைகளில் மேற்கொள்ளப் பட வேண்டும். பாய்ஸ்-காடின் முறை அதில் ஒரு படிநிலை — BCNF
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/exyf3jwe/

தமிழ்
“பிசிஎன்எஃப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/exyf3jwe/
APA
Oliyon Research. (2026). பிசிஎன்எஃப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/exyf3jwe/
MLA
"பிசிஎன்எஃப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/exyf3jwe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment