கலைத்தல்

kalaittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குலைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலைத்தல்)
2.
நீக்கல் , பிரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலைத்தல்)
3.
பிரித்து நீக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலைத்தல்)
4.
மனத்தைக் கலைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலைத்தல்)
5.
ஓட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலைத்தல்)
6.
கூட்டம் முதலியவற்றைக் கலைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலைத்தல்)
7.
ஒரு குறிப்பிட்ட தரவுத் தொகுதியைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் கிடைக்கும்படி செய்தல். எடுத்துக்காட்டாக அட்டவணைக் கோப்பிலுள்ள ஏடுகளில் (records) உள்ள புலங்களைப் (fields) பிரித்து, வெளியீட்டின் போது வெவ்வேறு இடங்களில் கிடைக்கச் செய்தல் — disperse
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பிரித்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 460)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e52pwq4y/

தமிழ்
“கலைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e52pwq4y/
APA
Oliyon Research. (2026). கலைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e52pwq4y/
MLA
"கலைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e52pwq4y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment