வி.எல்லாம்
vi.ellām
பொருள்கள் · Senses
1.
வி.அனைத்தும்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு.டீ) வி.34 வரையறைகள் மற்றும் வி.வேகம் (V.fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளைக் (மோடம்) குறிக்க, சில இணக்கி உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்ற சந்தைச் சொல்.ஒரு வி.அனைத்தும் இணக்கி அதே வேகத்தில் செயல்படும் வேறெந்த இணக்கியுடனும் ஒத்தியைந்து செயல்படும் வி.வேக இனக்குழு:வழக்கிலிருந்த தர வரையறையான வி.34 நெறி முறை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு ராக்வெல் இன்டர்நேஷனல் நிறுவனம்,இணக்கிகளில் செயல் முறைப்படுத்திய,ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பேற்ற தர வரையறை.வி.வேக வகுப்பு,வி.34 ஆகிய இரண்டு இணக்கிகளுமே 28.8கேபிபீஎஸ் வேகத்தில் பரிமாறச் செய்யும் திறன்பெற்றவை என்ற போதிலும் வி.வேக வகை இணக்கிகள் வி.34 இணக்கிகளுடன் தகவல் தொடர்பு கொள்ள முடியாது. வி.வேக இணக்கிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். VFAT:விஃபேட்: மெய்நிகர் கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் Virtual File Allocation Table என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.விண்டோஸ் 95 இயக்க முறைமையில்,வட்டுகளை அணுகுவதற்கு, நிறுவத்தகு கோப்பு முறைமை மேலாளர் (Installable File System Manager-IFS Manager) மென்பொருளின் கீழ் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை இயக்கி மென்பொருள் இது.விஃபேட், எம்எஸ்-டாஸ் வட்டுகளுடன் ஒத்தியல்பானது. ஆனாலும் அதைவிட வேகமாகச் செயல்படக்கூடியது.விஃபேட் 32-பிட் குறிமுறையைப் பயன்படுத்துகிறது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் இயங்கக் கூடியது. வட்டு இடைமாற்றாக விகேஷ் (Vcache)-ஐப் பயன் படுத்துகிறது. நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கிறது.
— V.everything
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gmab526s/
தமிழ்“வி.எல்லாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmab526s/APA
Oliyon Research. (2026). வி.எல்லாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gmab526s/MLA
"வி.எல்லாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmab526s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment