அளவை இயல்
aḷavai iyal
பொருள்கள் · Senses
1.
தர்க்கம். அளவை நூல். முறைப்பட எண்ணுதலை ஆராயும் மெய்யறிவுத் துறை அறிவியலுக்கு அடிப்படையாக இருப்பது.
2.
தர்க்க இயல். பகுத்தறிவு பற்றி ஆராயும் துறை.மெய்யறிவியலின் ஒரு பிரிவு. அறிவியலோடு இரண்டறக் கலந்தது. 2. முறையமைவு. பூலியன் கணிதம், உண்மை, அட்டவணைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி, எண்ணிலக்க மின் சுற்றுகள், இருநிலை எண் குறிபாடுகளுக்கேற்பச் செயற்படுவதைக் கண்டறிதல்
— logic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72rm3sym/
தமிழ்“அளவை இயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72rm3sym/APA
Oliyon Research. (2026). அளவை இயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/72rm3sym/MLA
"அளவை இயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72rm3sym/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment