கோஃபர்வெளி

kōḵparveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தின் தொடக்க காலகட்டங்களில் கோஃபர்வெளி (Gopherspace) செல்வாக்குப் பெற்று விளங்கியது. இணையத்திலுள்ள தரவு களஞ்சியங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து தலைப்பு வாரியாக அட்டவணையிட்டு வழங்கன் கணினிகளில் சேமித்து வைத்திருப்பர். இந்தக் கோஃபர் கணினியை அணுகும் ஒருவர் தமக்கு வேண்டிய தரவு இருக்கும் இடமறிந்து தேடிப்பெறமுடியும். வையவிரிவலையின் (www) வருகைக்குப் பின் கோஃபர் வெளி செல்வாக்கு இழந்துவிட்டது. — Gopherspace
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 655)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wh4du7vd/

தமிழ்
“கோஃபர்வெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wh4du7vd/
APA
Oliyon Research. (2026). கோஃபர்வெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wh4du7vd/
MLA
"கோஃபர்வெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wh4du7vd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment