{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wh4du7vd/", "data": {"id": "wh4du7vd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wh4du7vd/", "kind": "word", "headword": "கோஃபர்வெளி", "romanization": "kōḵparveḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.910385+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தின் தொடக்க காலகட்டங்களில் கோஃபர்வெளி (Gopherspace) செல்வாக்குப் பெற்று விளங்கியது. இணையத்திலுள்ள தரவு களஞ்சியங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து தலைப்பு வாரியாக அட்டவணையிட்டு வழங்கன் கணினிகளில் சேமித்து வைத்திருப்பர். இந்தக் கோஃபர் கணினியை அணுகும் ஒருவர் தமக்கு வேண்டிய தரவு இருக்கும் இடமறிந்து தேடிப்பெறமுடியும். வையவிரிவலையின் (www) வருகைக்குப் பின் கோஃபர் வெளி செல்வாக்கு இழந்துவிட்டது.", "needs_definition": false, "gloss_en": "Gopherspace", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 655"}]}}