நாள் கணக்கு
nāḷ kaṇakku
பொருள்கள் · Senses
1.
இதைக் கையால் எழுதும் பொழுது எல்லாத் தகவல்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கணிப்பொறியில் கொடுத்து அட்டவணைச் செயலி மூலம் செயற்படுத்துவது எளிது. பல தகவல்களுக்கும் படிவமைப்பு ஏற்படுத்தலாம். எ-டு 5-10-00 12-8-00 என்னும் இரு நாட்களுக்கு இடைபட்ட நாள்களை கணக்கிடுவோம். இதைச்செய்ய இந்த நாள்களை எவையேனும் இரு நுண்ணறைகளில் - B2, B3 - கொடுக்கவும். பின் = B2 - B3 என்னும் வாய்பாட்டை நுண்ணறை B4 - இல் கொடுக்கவும். விடை 10746 நாள்கள் என்று நுண்ணறை B4 - இல் தோன்றும்
— date arithmetic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nyg6aeyw/
தமிழ்“நாள் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nyg6aeyw/APA
Oliyon Research. (2026). நாள் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nyg6aeyw/MLA
"நாள் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nyg6aeyw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment