உள் இணைப்பு

uḷ iṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணைகளை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும்முறை. இடப்புற அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகளும் அவற்றோடு உறவுடைய வலப்புற அட்டவணையிலுள்ள ஏடுகளும் விடையாகக் கிடைக்கும் — inner join
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 752)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/thpdhmms/

தமிழ்
“உள் இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/thpdhmms/
APA
Oliyon Research. (2026). உள் இணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/thpdhmms/
MLA
"உள் இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/thpdhmms/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment