{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/thpdhmms/", "data": {"id": "thpdhmms", "url": "https://nigandu.oliyonresearch.com/e/thpdhmms/", "kind": "word", "headword": "உள் இணைப்பு", "romanization": "uḷ iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:46.016326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணைகளை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும்முறை. இடப்புற அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகளும் அவற்றோடு உறவுடைய வலப்புற அட்டவணையிலுள்ள ஏடுகளும் விடையாகக் கிடைக்கும்", "needs_definition": false, "gloss_en": "inner join", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 752"}]}}