தேடல் · Search: தொகுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தொகு toku பெயர்ச்சொல் · Noun similar
ஒன்று சேர் = சேகரி .
தொகுப்பெண் tokuppeṇ பெயர்ச்சொல் · Noun similar
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
தொக்கு tokku பெயர்ச்சொல் · Noun similar
ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்படும் உணவு முறை
தோக்கு tōkku வினைச்சொல் · Verb similar
துவக்கு — begin , hand-gun;pistol
hyper link
சி ci பெயர்ச்சொல் · Noun meaning
சிரஞ்சீவி என்பதின் ஒடுக்கக்குறி
பணி paṇi பெயர்ச்சொல் · Noun meaning
{{பெயர்ச்சொல்-பகுப்பு|பராபரமே — work, service, obey
இணை iṇai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
அறை aṟai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
பால் pāl பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — division, sex, gender
படம் paṭam meaning
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
சயம் cayam பெயர்ச்சொல் · Noun meaning
ஆம்பல், கவேலம், குவளை, கைரவம் — water lily, assembly, collection, garland, sugar, sun, victory, triumph
கேப் kēp meaning
ஒரு குறிப்பிட்ட வகை கோப்பின் வகைப் பெயர் (file extention). பல கோப்புகளை இறுக்கிச் சுருக்கி ஒரே கோப்பாக உரு வாக்குவார். பின் அதனை விரித்து மீண்டும் தனித் தனிக் கோப்புகளைப் பெறுவர் மை… — cab
சிப் cip meaning
ஒற்றை உள்ளகத் தொகுப்பு எனப் பொருள் படும் Single iniine Package என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இணைப்புமுனைகள் அனைத்தும் சாதனத்தின் ஒரு புறத்தில் அமைந்துள்ள, ஒரு மின்னணுக் கரு… — SIP
பற்று paṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
விருப்பம்
சாயம் cāyam பெயர்ச்சொல் · Noun meaning
* சாயம்
பட்டி paṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பட்டி (பெ)
பேணல் pēṇal பெயர்ச்சொல் · Noun meaning
பேணுதல்
உலாவு ulāvu வினைச்சொல் · Verb meaning
browse
எழுது eḻutu வினைச்சொல் · Verb meaning
write
ஆளுமை āḷumai meaning
ஆளுகின்ற தன்மை, பல பண்புகளின் தொகுப்பு. எ-டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆளுமை உண்டு.இதனை உறுதி செய்வது இறைவனே.
ஏசிகே ēcikē meaning
என்பதன் பெயர். தகவல் தொகுப்பு ஒன்று பெறப்பட்டுள்ளது என்பதை, அதனை அனுப்பிய முனையத்துக்கு, பெற்ற முனையம் திருப்பி அனுப்புவது. இதற்கு எதிர்மறையான குறும் பெயர் என். ஏ. கே (NAK) — ACK
டிடிஇ ṭiṭii meaning
இயங்குநிலைத் தரவு பரிமாற்றம் எனப் பொருள்படும் Dynamic Data Exchange என்ற தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண் டோஸ் மற்றும் ஒஎஸ்/2 ஆகிய வற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுத் தொக… — DDE
பெரும peruma meaning
ஒற்றைக் குறியீட்டு நிரல் தொகுப்பு மொழிக்கட்டளை. அதனை மொழி பெயர்க்கும்பொழுது பல வரிசையான எந்திர மொழி கட்டளைகளை உருவாக்குகின்றன — macro
நிறுவு niṟuvu பெயர்ச்சொல் · Noun meaning
நிலையானது/ஏற்கத்தக்கது என்பதை பறைசாற்று; நிலைநாட்டு; மெய்ப்பி, நிரூபி — prove. establish