தேடல் · Search: தொகுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தொகுப்பு tokuppu பெயர்ச்சொல் · Noun
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
தொகுப்புரை tokuppurai பெயர்ச்சொல் · Noun prefix
நிகழ்ச்சியின் இடைஇடையே செய்திகளைச் சொல்லி நிகழ்ச்சி வழங்குவது
தொகுப்புகள் tokuppukaḷ prefix
Collections
தொகுப்பு ஆணை tokuppu āṇai prefix
தொகுப்பு மொழி ஆணைத் தொகுப்பில் ஒரு தொகுப்பானுக்குத் தரப்படும் அறிவிக்கை assembling : தொகுத்தல் : ஒரு குறி யீட்டு ஆதார மொழி ஆணைத் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கண… — assembler directive
விரிதாள் அல்லது சொல் தொகுப்பு நிரலாக்கத் தொடர் பயன்படுத்தப்படும்போது திரையில் காட்டப்படும் நிலை அறிக்கை வரி. அடையாளம் சுட்டும் அம்புக்குறி அப்போது எங்கே இருக்கிறது என்றும், எவ்வளவு நினைவ… — edit line
சில்லுமொழி;சிப்புமொழி — language,assembly
on state
இலக்கக் குறியீட்டு ஆணைகளுக்குப் பதிலாகப் பெயர் குறிப்புகளைப் பயன்படுத்தி, பயனா ளர் ஒருவர், ஆணைத் தொகுப்பை எழுதும் கணினி மொழி — assembly language
batch job
தொகுதி நீளம் — length,block
மொழிமாற்று நேரம் — compilation time
கட்டத்தாள் தொகுப்பு போன்றதுதான். விரிதாள் அல்லது பணித்தாளைக் குறிக்கும் — gridsheet
கணினியில் செயல்படுத்தக்கூடிய தொகுப்பு ஆணைத் தொடர்களின் திரட்டு — batch stream
ஒரே கைப்பிடியில் பயன்படுத்தக் கூடிய, பல்வேறு நீளங்களைக் கொண்ட அலகுகள் அமைந்த வட்ட வடிவ ரம்பங்களின் தொகுதி. இலேசான வேலைப்பாடுகளுக்குப் பயனபடுகிறது — Nest of saws
வார்ப்படங்களை உட்செலுத்துவதற்குப் பயன்படும் உட் குழிவுப் பாளங்களுக்கான பள்ளப் பகுதியைக் கொண்ட காப்புத் தகடு — nest plates
பகுதிக்குப பொருந்துவதை அவற்றின் சேர்க்கையான தொகுதிக்கும் பொருந்துமெனக் கொள்வது. எ-டு ஆடையிலுள்ள ஒவ்வொரு நூலும் எளிதில் அறுபடக் கூடியதால், நூல்களின் சேர்க்கையான ஆடையும் அவ்வாறே எளிதில்…
தொகுப்புவழியனவை tokuppuvaḻiyaṉavai prefix
Induction
gap, interback
Synthetic unity
உருவமைவுக் குறியீடுகளைக் குறிக்கிற எழுத்துகளின் தோரணி. இதன் வழியாகத் தரவுகள் திரைக்காட்சிக்காக, அல்லது அச்சடிப்பதற்காக வடிகட்டப்படுகின்றன — edit mask
உள்ளீட்டுத் தரவுவை அதன் பயன்பாட்டு நிரலாக்கத் தொடர் பயன்பாடுகளுக்குத் தொடர்புபடுத்தும் பட்டியல். — grid chart
தரவுவின் செல்லுந் தன்மையைச் சோதனை செய்கிற ஒரு செயல் வரைவிலுள்ள நிரல்கூறு — edit routine
தொகுப்புவழி முறை tokuppuvaḻi muṟai prefix
Inductive method
Frequency, Grouped
தொகுப்பி ஒன்றினால் தயாரிக்கப்பட்ட அச்சுத் தயாரிப்பு தொகுப்பு மொழி நிரல் : சிப்பு மொழி நிரல். — assembly listing