தொகுப்பு ஆணை

tokuppu āṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொகுப்பு மொழி ஆணைத் தொகுப்பில் ஒரு தொகுப்பானுக்குத் தரப்படும் அறிவிக்கை assembling : தொகுத்தல் : ஒரு குறி யீட்டு ஆதார மொழி ஆணைத் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியக்க நடைமுறை. — assembler directive
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 69)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/955mg4mv/

தமிழ்
“தொகுப்பு ஆணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/955mg4mv/
APA
Oliyon Research. (2026). தொகுப்பு ஆணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/955mg4mv/
MLA
"தொகுப்பு ஆணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/955mg4mv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment