தொகுப்பு

tokuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகுப்பு)
2.
ஒருங்கிணைந்த மின்சுற்றை கம்பிகளால் இணைத்து ஒரு அமைப்புக்குள் கொண்டு வரும் செயல் — assembly
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சேர்ப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 98)
3.
மொழிமாற்றி மென்பொருள் — compilation software
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மென்பொருள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 293)
4.
துளையிடப் பட்ட அட்டைகளின் தொகுப்பு — deck
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 411)
5.
1. காட்சித்திரை அல்லது இலக்கமாக்கியில் காட்டப்படும் ஒரே மாதிரியான இடைவெளிப்புள்ளிகள் உள்ள கட்டமைப்பு. ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கவும், ஒரு வடிவமைப்பு அல்லது துல்லியமான வரை படங்களை உருவாக்கவும் பயன்படுத்தப் படுகிறது. 2. நிரல் நிரைகளாக மின்னணு விரிதாள் மாதிரிகளைக் காட்டுவது. 3. ஒரு புள்ளியின் மதிப்பைக் கண்டுபிடிக்கப் பயன்படும் ஒரு வரைபடத்திலுள்ள குறுக்கு வாட்டு மற்றும் செங்குத்துக் கோடுகள். 4. வட்ட வரைபடத் தில், தொகுதி என்பது மையப் பகுதியிலிருந்து வட்டமாக வெளிப்புறம் சாய்ந்திருக்கும் கோடுகளின் தொகுதி — grid
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கட்டம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 668)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4s9jfx5g/

தமிழ்
“தொகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s9jfx5g/
APA
Oliyon Research. (2026). தொகுப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4s9jfx5g/
MLA
"தொகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s9jfx5g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment