தேடல் · Search: கட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கட்டம் kaṭṭam பெயர்ச்சொல் · Noun
கட்டம்
கட்டம்பலம் kaṭṭampalam பெயர்ச்சொல் · Noun prefix
வரி வசூலிக்கும் உத்தியோகம்
கட்டம் அமைத்தல் kaṭṭam amaittal prefix
நினைவகம் அமைத்தலில் ஒரு செயல்முறை — block compaction
கட்டம் கட்டுதல் kaṭṭam kaṭṭutal prefix
*கட்டம் கட்டுதல்
தற்பெருக்கம் taṟperukkam variant
Square
தொகுப்பு tokuppu பெயர்ச்சொல் · Noun variant
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
கடம் kaṭam பெயர்ச்சொல் · Noun similar
கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று
கடாம் kaṭām பெயர்ச்சொல் · Noun similar
யானையின் மதநீர் ஒழுகும் துளை
கதம் katam பெயர்ச்சொல் · Noun similar
சினம் — anger, ire, be angry
கத்தம் kattam பெயர்ச்சொல் · Noun similar
தோள் , புயம்
காட்டம் kāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விறகு
காதம் kātam பெயர்ச்சொல் · Noun similar
ஏழரை நாழிகைவழி
கட்டடம் kaṭṭaṭam பெயர்ச்சொல் · Noun similar
வீடு முதலிய கட்டடம்
கட்டாட்டம் kaṭṭāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பல்லாங்குழி ஆட்டத்தில் ஒருவகை
கடமாதம் kaṭamātam பெயர்ச்சொல் · Noun similar
மாசி மாதம்
கங்கடம் kaṅkaṭam பெயர்ச்சொல் · Noun similar
கவசம் , சட்டை
கங்கதம் kaṅkatam பெயர்ச்சொல் · Noun similar
சீப்பு
கடம் படம் kaṭam paṭam similar
குடம், புடவை, சீலை.
கடம்பம் kaṭampam பெயர்ச்சொல் · Noun similar
கடப்பமரம்
கட்டப்படம் kaṭṭappaṭam similar
கொடுக்கப்பட்ட அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் ஒரு பொருள் இருக்கும் நிலையைக் குறிக்கும் வரைபடம் — Phase diagram
கட்படாம் kaṭpaṭām பெயர்ச்சொல் · Noun similar
யானைமுகத் தணியாடை , யானை முகத்து அணியும் முகமூடி
கதம்பம் katampam பெயர்ச்சொல் · Noun similar
பல வகையான பொருட்கள் சேர்ந்து இருக்கும், ஒரு மாலை வகை தொகுப்பு
கர்க்கடம் karkkaṭam பெயர்ச்சொல் · Noun similar
நண்டு
கற்றடம் kaṟṟaṭam பெயர்ச்சொல் · Noun similar
கல்லடர்ந்த காடு
காதம்பம் kātampam பெயர்ச்சொல் · Noun similar
அன்னப்பறவைவகை