கட்படாம்

kaṭpaṭām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யானைமுகத் தணியாடை , யானை முகத்து அணியும் முகமூடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்படாம்)
2.
முகபடாம், முகத்தை மறைக்கும் துணி, திரை, சீலை, வேழத்தின் கூரிய கண் பார்வையை மறைப்பதற்காக மூடப்படுவதால், கட்படாம் என்பர், (குறள் 1087).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 103)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2jfn6x5k/

தமிழ்
“கட்படாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jfn6x5k/
APA
Oliyon Research. (2026). கட்படாம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2jfn6x5k/
MLA
"கட்படாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jfn6x5k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment