கதம்
katam
பொருள்கள் · Senses
1.
சினம்
— anger, ire, be angry
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (திருக்குறள்)
2.
சினம் கொண்ட, எரித்த
3.
கோபம், வேகம்,அடைந்தது, வலி ஓட்டம்
4.
சினம், கோபம், (குறள் 130).
5.
சீற்றம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hb9rzpb6/
தமிழ்“கதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hb9rzpb6/APA
Oliyon Research. (2026). கதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hb9rzpb6/MLA
"கதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hb9rzpb6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment