கடம்
kaṭam
பொருள்கள் · Senses
1.
கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று
2.
குடமுழவு
3.
குடம்
4.
கடன்
5.
தெய்வக்கடன்
6.
முறைமை
7.
நீதி
8.
கடன்
9.
பாவம்
10.
காடு
11.
கோபம்
12.
யானைக் கதுப்பு
13.
யானை மதம்
14.
யானைக் கூட்டம்
15.
கயிறு
16.
மயானம்
17.
பாலைநிலத்துவழி
18.
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
19.
கும்பராசி
20.
பதக்கு
21.
உடம்பு
22.
மலைச்சாரல்
23.
மர மஞ்சள்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tw4thv69/
தமிழ்“கடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tw4thv69/APA
Oliyon Research. (2026). கடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tw4thv69/MLA
"கடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tw4thv69/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment