கடாம்

kaṭām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யானையின் மதநீர் ஒழுகும் துளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடாம்)
2.
யானை மதநீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடாம்)
3.
மலையை யானைக்கு உவமித்து அதில் பிறக்கும் அருவி முதலியவற்றின் ஓசை
கமழ்கடா அத்து . . . யானை (புறநா. 3, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடாம்)
4.
மலைபடுகடாம்
முருகு . . . கடாத்தொடும் பத்து(பத்துப்பாட்டு, முகவுரை, பக். 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடாம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5mzbfgsx/

தமிழ்
“கடாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5mzbfgsx/
APA
Oliyon Research. (2026). கடாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5mzbfgsx/
MLA
"கடாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5mzbfgsx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment