தேடல் · Search: மென்பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
(கணினி) மாற்றியமைக்கக்கூடிய கணினி கட்டளைகள். (மாற்றியமைக்க முடியாத நினைவகத்தில் இக்கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை மாற்ற முடியாமல் போகலாம்.) — software
"சாஃப்ட்லாஜிக் சொலுவுன்ஸ்" என்ற நிறுவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள பணி விசைச் செயல்முறை. ஒரே சமயத்தில் 12 பயன்பாடுகளைக் கொண்டு, அவற்றுக் கிடையே முன்பின் செல்வதற்கு இது அனுமதி… — software carousel
கணிப்பொறி அமைப்பைக் கட்டுப்படுத்தி வன்பொருளை இயக்குவதுபோல் அல்லாமல் மென்பொருள் தொகுதி நிரல் தொடரைக் குறிப்பிடும் மாற்றுச் சொல் கணினி அமைப்பின் மென் பொருள் பயன்பாடுகள், நிரல் தொடர்கள் மற்றும்… — software term
மற்ற மென்பொருள் செயல் முறைகளை உருவாக்குவதற்கு உதவும் செயல்முறை. இது, வடிவமைப்பு, குறியீடிடுதல், தொகுத்தல் போன்றவற்றைச் செய்ய பயன்படுத்துவோருக்கு உதவுகிறது. பொருள் மாற்றத் திறன்;மென்பொ… — software tool
மென்பொருள் தொகுதிகளை விற்பனை செய்வதில் தனிக்கவனம் செலுத்தும் ஆள் — software broker
ஒரு மென்பொருளை கொள்வினை செய்பவர் கையெழுத்திட்டுக் கொடுக்கும் ஒப்பந்தம். இதன்படி, வாங்கும் மென்பொருள்களை மறு விற்பனை செய்வதில்லை என்று வாங்குபவர் உறுதி மொழியளிக்கிறார் — software license
நினைவகத்தில் அமைக் கப்பட்டுள்ள அடுக்கு. — software stack
கணினிச் செயல் முறைகளின் அளவிடக்கூடிய பண்புகள் தொடர்பான ஆய்வுத் துறை — software science
வணிக முறையிலான அல்லது காப்புரிமையுள்ள மென் பொருள்களை, உருவாக்கியவரின் அனுமதியின்றிப் படி யெடுத்தல் — software piracy
அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிரலோடு அல்லது நிரல் தொகுப்போடு இறுகிப் பிணைக்கப்பட்ட ஒரு கணினி அல்லது ஒரு மின்னணுச்சாதனம் — software-dependent
வழக்கத்துக்கு மாறான மென்பொருள் தொகுப்புகளை வடிவமைத்து உருவாக்கி வினியோகித்தல் — software publishing
ஒரு கணினிப் பொறியமைவில் பயன்படுத்தப்படும் கணினிச் செயல்முறைகள் அவற்றின் ஆவணமாக்கம் ஆகியவற்றின் முழுத்தொகுதி — software system
software patent
பொதுவாக தகவல்கள் ஒரு தடத்திலும் கட்டுப்பாட்டுச் சமிக்கைகள் தனித் தடத்திலும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு இணக்கிகளுக் கிடையே தொலை பேசி இணைப்பு வழியே நடைபெறும் தகவல் … — software handshake
software suite
software installation engineer
software flexibility
ஒரு பொறியமைவுக்காக எழுதப்பட்ட செயல்முறையினை மாற்றம் எதுவுமின்றி இன்னொரு செயல்முறையில் பயன்படுத்தும் திறன் — software compatability
software error control
சுருக்கமாக மென் பொருள் ஐசி என்றழைக்கப் படுவதுண்டு. ஒர் ஒருங் கிணைவு மின்சுற்று (ஐசி) ஒரு தருக்கப் பலகையில் பொருந்துமாறு வடிவமைக்கப்படுவது போல, ஏற்கெனவே உள்ள ஒரு மென்பொருள் கூறினை ஒ… — software integrated circuit
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
பொது மென்பொருள் தொகுதிகள், குறிப்பிட்ட மென்பொருள் தொகுதிகள் இரண்டையும் கணினிப் பொறியமைவு உரிமையாளர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் நிறுமம் — software house
செயல்முறைகள் தரவு ஆவணமாக்கும் சில சமயம் விற்பனையாளர் உதவி ஆகியவை அடங் கியுள்ள விற்பனையாளர் தொகுதி. இது செயல்முறைப் படுத்தும் பொருள் என்றும் அழைக்கப்படும் — software product
தமிழ்வைத்தியத்தின் படி மரம் (அல்) செடிகளின் எட்டுவிதப் பிரிவுகள் அவை வேர்பட்டை கிழங்கு பிசின் இலை பூ கனி வித்து
எளிதில் அடையும் பொருள்