மென்பொருள் களரி

meṉporuḷ kaḷari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
"சாஃப்ட்லாஜிக் சொலுவுன்ஸ்" என்ற நிறுவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள பணி விசைச் செயல்முறை. ஒரே சமயத்தில் 12 பயன்பாடுகளைக் கொண்டு, அவற்றுக் கிடையே முன்பின் செல்வதற்கு இது அனுமதிக்கிறது. — software carousel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rghg62wf/

தமிழ்
“மென்பொருள் களரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rghg62wf/
APA
Oliyon Research. (2026). மென்பொருள் களரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rghg62wf/
MLA
"மென்பொருள் களரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rghg62wf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment