மென்பொருள் கருவி
meṉporuḷ karuvi
பொருள்கள் · Senses
1.
மற்ற மென்பொருள் செயல் முறைகளை உருவாக்குவதற்கு உதவும் செயல்முறை. இது, வடிவமைப்பு, குறியீடிடுதல், தொகுத்தல் போன்றவற்றைச் செய்ய பயன்படுத்துவோருக்கு உதவுகிறது. பொருள் மாற்றத் திறன்;மென்பொருள்அனுப்பப்படும் தன்மை : ஒரு கணினிக்காக எழுதப்பட்ட ஒரு செயல் முறையை மற்றொரு கணினி மாற்றி, மாற்றம் எதுவுமின்றி செயல்படுத்தும் திறன்.
— software tool
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4drdwkwc/
தமிழ்“மென்பொருள் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4drdwkwc/APA
Oliyon Research. (2026). மென்பொருள் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4drdwkwc/MLA
"மென்பொருள் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4drdwkwc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment