மென்பொருள் ஒருங்கிணைவு மின்சுற்று

meṉporuḷ oruṅkiṇaivu miṉcuṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுருக்கமாக மென் பொருள் ஐசி என்றழைக்கப் படுவதுண்டு. ஒர் ஒருங் கிணைவு மின்சுற்று (ஐசி) ஒரு தருக்கப் பலகையில் பொருந்துமாறு வடிவமைக்கப்படுவது போல, ஏற்கெனவே உள்ள ஒரு மென்பொருள் கூறினை ஒரு நிரலுக் குள் பொருந்துமாறு வடிவமைத்தல். — software integrated circuit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1353)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nbpvktd/

தமிழ்
“மென்பொருள் ஒருங்கிணைவு மின்சுற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nbpvktd/
APA
Oliyon Research. (2026). மென்பொருள் ஒருங்கிணைவு மின்சுற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9nbpvktd/
MLA
"மென்பொருள் ஒருங்கிணைவு மின்சுற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nbpvktd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment