{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4s9jfx5g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4s9jfx5g/", "kind": "word", "headword": "தொகுப்பு", "romanization": "tokuppu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:54:46.889062+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட)", "needs_definition": false, "gloss_en": "a genus, class or group; collection", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொகுப்பு"}, {"n": 2, "definition_ta": "ஒருங்கிணைந்த மின்சுற்றை கம்பிகளால் இணைத்து ஒரு அமைப்புக்குள் கொண்டு வரும் செயல்", "needs_definition": false, "gloss_en": "assembly", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சேர்ப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 98"}, {"n": 3, "definition_ta": "மொழிமாற்றி மென்பொருள்", "needs_definition": false, "gloss_en": "compilation software", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மென்பொருள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 293"}, {"n": 4, "definition_ta": "துளையிடப் பட்ட அட்டைகளின் தொகுப்பு", "needs_definition": false, "gloss_en": "deck", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 411"}, {"n": 5, "definition_ta": "1. காட்சித்திரை அல்லது இலக்கமாக்கியில் காட்டப்படும் ஒரே மாதிரியான இடைவெளிப்புள்ளிகள் உள்ள கட்டமைப்பு. ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கவும், ஒரு வடிவமைப்பு அல்லது துல்லியமான வரை படங்களை உருவாக்கவும் பயன்படுத்தப் படுகிறது. 2. நிரல் நிரைகளாக மின்னணு விரிதாள் மாதிரிகளைக் காட்டுவது. 3. ஒரு புள்ளியின் மதிப்பைக் கண்டுபிடிக்கப் பயன்படும் ஒரு வரைபடத்திலுள்ள குறுக்கு வாட்டு மற்றும் செங்குத்துக் கோடுகள். 4. வட்ட வரைபடத் தில், தொகுதி என்பது மையப் பகுதியிலிருந்து வட்டமாக வெளிப்புறம் சாய்ந்திருக்கும் கோடுகளின் தொகுதி", "needs_definition": false, "gloss_en": "grid", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கட்டம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 668"}]}}