பட்டி

paṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பட்டி (பெ)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டி)
2.
சிற்றூர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டி)
3.
தொழுவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டி)
4.
கிராமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டி)
5.
அட்டவணை, கள்வன், ஆட்டுக்கிடை, களவு, மனமடக்க மற்றவன், திருட்டுமாடு, சீலை, மந்தை, நாய், விபசாரி, இடம், வெற்றிலைச் சுருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 269)
6.
மனம் போனபடி அலைபவன், {1074).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 166)
7.
1. வரிசை முறைமையற்ற வழியில் தரவுகளைப் பெறுவதற்காக உள்ளடக்க பட்டியல், குறிப்பிட்டுக் காட்டிகளைப் பயன்படுத்தி தரவு களைச் சேர்த்தல் . 2. வரிசைப் படுத்தப்பட்ட குழு பொருள் கள். 3. உள்ளிட்டுத் தரவுவின் ஒவ்வொரு தொடர்புட்ைடிய பொருளையும் 4. நிரல் தொகுப்பு அறிவிக்கை களை அச்சிடுவதற்கான கட் டளை. எடுத்துக்காட்டாக அடிப் படை மொழியில் உள்ள வரிசைக் கட்டளை நிரல் தொகுப்பை அச் சிடச் செய்யும். 5. வரிசைப் படுத்தப்பட்ட தொகுப்புப் பொருள்கள். — list
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 857)
8.
ஒரு பயனாளர் தாம் விரும்புகின்ற நடவடிக்கையை மேற்கொள்ள விருப்பத் தேர்வுகளின் பட்டியலிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து இயக்க வாய்ப்பளிக்கும் ஒரு பட்டியல். ஒரு கட்டளையை நிறை வேற்றுதல் அல்லது ஒர் ஆவணத்தை வடிவமைத்தல் போன்ற பணியாக இருக்கலாம். வரைகலை இடை முகத்தை வழங்குகின்ற பல பயன் பாட்டு நிரல்கள், இதுபோன்ற தேர்வுப் பட்டியை பயன்படுத்துகின்றன பயனாளர்கள் நிரல்கட்டளை களையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லாத ஒர் எளிய மாற்று வழியை இதுபோன்ற பட்டி கள் வழங்குகின்றன. — menu
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 287)
9.
ஒவ்வொரு வகையாக விவரித்து வரிசையாகச் சேர்த்து வைப்பது. ஆணைத் தொடர்கள் அல்லது ஒரு வட்டில் சேமிக்கப் பட்டுள்ள தகவல்களின் பட்டியலை வரிசைப்படுத்துதல். ஒரு வட்டைப் பட்டியமைப்பது என்றால் ஒரு வட்டில் உள்ள அனைத்துக் கோப்புகளின் பட்டியலையும் அச்சிட்டுத் தருமாறு கணினியைக் கேட்பதாகும். — catalog
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அடைவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 123)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wcz4bng2/

தமிழ்
“பட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcz4bng2/
APA
Oliyon Research. (2026). பட்டி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wcz4bng2/
MLA
"பட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wcz4bng2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment