தேடல் · Search: அடைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

அடைவு aṭaivu பெயர்ச்சொல் · Noun
செறிவு — folder
அடைவுகேடு aṭaivukēṭu பெயர்ச்சொல் · Noun prefix
முறைகேடு
அடைவுபடுதல் aṭaivupaṭutal வினைச்சொல் · Verb prefix
ஒழுங்காதல்
ஒரு வட்டிலுள்ள ஒவ்வொரு தடயத்தின் தொடக்கமும் முடிவும் — index marker
அடைவுச் சோதனைகள் aṭaivuc cōtaṉaikaḷ கட்டுரை · article prefix
திரட்டு tiraṭṭu பெயர்ச்சொல் · Noun variant
* (பெ) - திரட்டு
பட்டி paṭṭi பெயர்ச்சொல் · Noun variant
பட்டி (பெ)
விவரப்பட்டியல் vivarappaṭṭiyal variant
1. மென் பொருளை பல தனித்தனி கோப்புகளாகப் பிரித்து, அந்தக் கோப்புகளின் இருப்பிடத்தைக் கண்டுரைக்க தகவல் பட்டியலைக் கொண்டுள்ள ஒரு சாதனம். 2. சேமிப்பு ஊடகத்தில் உள்ள அனைத்துப் பெயர்கள் மற்றும் இ… — directory
அடைவே aṭaivē similar
முறையே
அடை aṭai வினைச்சொல் · Verb similar
சேர் — obtain, achieve, attain, fill, shut, close, tag, bracket-()
அடை aṭai கட்டுரை · article similar
அட்டை aṭṭai பெயர்ச்சொல் · Noun similar
காகிதத்தால் செய்யப்படும் மறுசுழற்சிப் பொருள். — card, slug
அட்டை aṭṭai கட்டுரை · article similar
அட்டை வடிவமைவு aṭṭai vaṭivamaivu similar
card format
அத்தை attai பெயர்ச்சொல் · Noun similar
அப்பாவின் உடன் பிறந்த சகோதரி அப்பாவின் சகோதரி முறை வரும் பெண் உறவினர் — aunt, mother in law
ஆடை āṭai பெயர்ச்சொல் · Noun similar
* ஆடை
ஆட்டை āṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டு — year, dacoity, thievery
ஆத்தை āttai பெயர்ச்சொல் · Noun similar
அம்மா!வியப்பு உணர்ச்சிக்காக குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் — mother; an exclamation expressive of surprise, fright or pity
சடைவு caṭaivu பெயர்ச்சொல் · Noun similar
மனத்தளர்வு
அஞ்சின் அடைவு añciṉ aṭaivu similar
சிவன்,அருள், ஆவி, திரோதம், மலம் ஆகிய ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாகும் (உவி 42),
ஆட்டைவட்டம் āṭṭaivaṭṭam உரிச்சொல் · Expressive similar
மொழிபெயர்ப்புகள்
ஆட்டைவிழா āṭṭaiviḻā பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
உள்ளடைவு uḷḷaṭaivu similar
நுகர்வதற்குரிய முறை.
கோகு kōku பெயர்ச்சொல் · Noun meaning
புயம்
முறை muṟai பெயர்ச்சொல் · Noun meaning
தடவை = ஊழ் (பல்லூழ், கலித்தொகை))