அடை

aṭai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேர் — *- obtain, achieve, attain, fill, shut, close, tag, bracket-()
இரவு பத்து மணிக்கு ஊரை அடைந்தோம்.(தன்வினை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடை)
2.
மூடு, சாத்து
கதவை அடை - கதவை அடைத்தேன். (பிறவினை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடை)
3.
எட்டிப் பிடி
எனது இலக்கை அடையும் வரை, எனக்கு அதே நினைவு தான் இருக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடை)
4.
ஓர் உணவுப் பண்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2td5bbvt/

தமிழ்
“அடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2td5bbvt/
APA
Oliyon Research. (2026). அடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2td5bbvt/
MLA
"அடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2td5bbvt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment