அடை
aṭai
பொருள்கள் · Senses
1.
சேர்
— *- obtain, achieve, attain, fill, shut, close, tag, bracket-()
இரவு பத்து மணிக்கு ஊரை அடைந்தோம்.(தன்வினை)
2.
மூடு, சாத்து
கதவை அடை - கதவை அடைத்தேன். (பிறவினை)
3.
எட்டிப் பிடி
எனது இலக்கை அடையும் வரை, எனக்கு அதே நினைவு தான் இருக்கும்.
4.
ஓர் உணவுப் பண்டம்.
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2td5bbvt/
தமிழ்“அடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2td5bbvt/APA
Oliyon Research. (2026). அடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2td5bbvt/MLA
"அடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2td5bbvt/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment