டிடிஇ

ṭiṭii
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயங்குநிலைத் தரவு பரிமாற்றம் எனப் பொருள்படும் Dynamic Data Exchange என்ற தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண் டோஸ் மற்றும் ஒஎஸ்/2 ஆகிய வற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுத் தொகுப்புகள் தமக்கிடையே தரவுப் பரிமாற்றம் செய்துகொள்ளும் முறை. விண் டோஸ் 3. 1-ல் ஒஎல்இ (OLEObject Linking and Embedding) என்னும் செயல்முறை மூலம் இத்தகைய தரவுப் பரிமாற்றம் நடைபெற்றது. விண்டோஸ் 95/ 98/என்டி ஆகியவற்றில் ஒஎல் இ- யுடன் ஆக்டிவ்எக்ஸ் என்னும் தொழில்நுட்பமும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. — DDE
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 404)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/butk7nx4/

தமிழ்
“டிடிஇ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/butk7nx4/
APA
Oliyon Research. (2026). டிடிஇ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/butk7nx4/
MLA
"டிடிஇ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/butk7nx4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment