சாயம்

cāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* சாயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயம்)
2.
வண்ணம், நிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயம்)
3.
நூல் முதலியவற்றிற்கு ஊட்டும் வர்ணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயம்)
4.
சாயங் காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயம்)
5.
உண்மைத்தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயம்)
6.
தோல், துணி முதலியவற்றை நிறமாக்கும் பொருள். பெரும்பாலான சாயங்கள் தொகுப்புக் கரிமச் சாயங்களே. இவற்றில் மாவே என்பது முதல் சாயம். இது 1856இல் அனிலைனிலிருந்து பெர்கின் என்பவரால் தொகுக்கப்பெற்றது.காடிச் சாயம், காரச் சாயம், தோய் சாயம், நேரடிச் சாயம் எனப் பலவகைப்படும் — dye
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 132)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3kmdsgkt/

தமிழ்
“சாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kmdsgkt/
APA
Oliyon Research. (2026). சாயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3kmdsgkt/
MLA
"சாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kmdsgkt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment