இணை
iṇai
பொருள்கள் · Senses
1.
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
2.
இரண்டு, உவமை, துணை, சேர்க்கை, ஒப்பு, எல்லை, கூந்தல், இசைவு
3.
இரண்டு, (குறள் 1100).
4.
தரவுத் தொகுப்பு ஒன்றுடன் மேலும் புதிய ஆவணங்களைச் சேர்த்தல் அல்லது எழுத்துத் தொடரின் இறுதியில் அல்லது பட்டியலின் இறுதியில் சேர்த்தல்
— append
5.
கணினி நிரல் தொகுப்பு ஒன்றுக்காக தரவுகளை சேகரித்து, பொருட்படுத்தி ஒருங்கிணைத்தல். தரவுகளை கணினி மொழிக்கு மாற்றி, அதனை கணினி பின்பற்றுவதற்காக இறுதி நிரல் தொகுப்புக்குள் இணைத்தல்
— assemble
6.
கணினி ஒன்றின் திறனைக் கூட்ட புறச் சாதனம் ஒன்றைச் சேர்த்தல்
— attach
7.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகை தரவுகளுக்கு இடையிலான பொருத்தத்தைச் சோதித்தல்
— match
8.
இரு மின்னோட்டங்களை இடைத் தடுத்திணைக்கும் மின் கடத்துக் கட்டை
— shunt
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fsa9dvus/
தமிழ்“இணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fsa9dvus/APA
Oliyon Research. (2026). இணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fsa9dvus/MLA
"இணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fsa9dvus/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment