தேடல் · Search: தொகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
ஒன்று சேர் = சேகரி .
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
ஒத்தல்
Composite; Integral
இரு விசைகளுக்குச் சமமாக இருப்பது standard petal - கொடியல்லி: அவரைப் பூவிலுள்ள தனித்த அல்லி. பா. keel — resultant
வாசகங்களையும் பிற செயல்முறை அறிவுறுத்தங்களையும் இடைத்தொடர்பு மூலம் மறுஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு — editor
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
ஒரு குறியீட்டு ஆதார மொழி நிரல் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியங்கு நடைமுறை — assembling
time, compile
மேல்வாயிலக்கம்
பொழிப்புரை
நிகழ்ச்சியின் இடைஇடையே செய்திகளைச் சொல்லி நிகழ்ச்சி வழங்குவது
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
கோப்புப் பரிமாற்றத்தில் அல் லது இணக்கி வழியிலான தரவுப் பரிமாற்றத்தின்போது கணினிக்குள் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இட மாற்றம் நடக்கும்போது கையாள வேண்டிய தரவுத் தொகுதியின் அளவு மு… — block size
block quote
batch job
1. ஒரு கணிப்பணி அமைப்பைப் பற்றிய அனைத்துத் தகவல் களின் தொகுப்பு. 2. ஒரு தரவுத் தளத்தின் தரவு அகராதியை உட்பொதியாய்க் கொண்டுள்ள மேற்பொதி — repository
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்
Collections
மையச் செயலகத்தின் கொடி பதிவகத்தில் உள்ள துண்மிகளில் ஒன்று. பிழை நிலையைக் குறிப்பிட டாஸ் (DOS) பணிகளில் பயன்படுத்தப்படுகிறது — carry flag
ஒரு தொகுதியின் அளவை அளப்பது. பொதுவாக பதிவு, சொற்கள், எழுத்துகள் அல்லது பைட்டுகள் என்ற அலகுகளில் குறிப்பிடப்படும் — block length
ஒரு தொகுதி முடிவதைக் குறிக்கும் தனி உரு — block mark
கட்டப்படம் ஓர் அமைப்பின் படக்குறியீடு. எ-டு கணிப்பொறி நிகழ்நிரல் — block diagram
Induction
ஒரு நிறுமத்தின் சாதாரண பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் பொதுப் பங்குகள். இவை பங்கு வீத மல்ல. இவற்றிற்கு வருமான வரி இல்லை — accumulating shares
தொகுப்பு மொழி ஆணைத் தொகுப்பில் ஒரு தொகுப்பானுக்குத் தரப்படும் அறிவிக்கை assembling : தொகுத்தல் : ஒரு குறி யீட்டு ஆதார மொழி ஆணைத் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கண… — assembler directive
விரிதாள் அல்லது சொல் தொகுப்பு நிரலாக்கத் தொடர் பயன்படுத்தப்படும்போது திரையில் காட்டப்படும் நிலை அறிக்கை வரி. அடையாளம் சுட்டும் அம்புக்குறி அப்போது எங்கே இருக்கிறது என்றும், எவ்வளவு நினைவ… — edit line
சில்லுமொழி;சிப்புமொழி — language,assembly
ஆதாயக் கணக்கு ஒதுக்கீட்டில் காட்டப்படும் தொகை. வரி, பங்கு ஈவு, காப்பு நிதி முதலியவற்றிற்கு வழிவகை செய்தபின், அடுத்த ஆண்டுக் கணக்கிற்குக் கொண்டு செல்லப்படுபவை — a. profits
ஒரு தொகுதியாக உள்ள நிரல் அல்லது நிரலாக்கத் தொடர் முடிதல்.இஓபி (EOB) என்ற குறும் பெயராலும் அழைக்கப்படும் — end-of-block (EOB)
ஒரு பதிவேடுகளின் தொகுதியில் உள்ள வகையுருக் கூட் டங்களின் கூட்டுத் தொகை. தொகுதி யுடன் தொடர்புடைய வேலைகளின் துல்லியத்தைச் சோதிக்கப் பயன் படுத்தப்படுவது — batchtotal
தொகுதி வரை கலை எழுத்துகள், ஆஸ்கி எழுத்துகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை உருவங்கள். இந்த எழுத்துகளை சாதாரண எழுத்துகளைப் போலவே கணினி கையாள்வதால் துண்மிப் பட வரைகலையைவிட தொக… — block graphics
குழுவைக் குறிக்கும் பெயர்
உட்பலன்/வெளிப்பலன் செயல்களின் பெரும் பயனுறுதிறனைப் பெற தனிப் பதிவகங்களை ஒன்று சேர்த்தல் — blocking
ஒரு நிறுமத்தின் முன்னுரிமைப் பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படாத ஈவுத் தொகை. ஆகவே ஐந்தொகையில் பொறுப்பாகக்காட்டப் பெறும். — a.dividend
தரவுகள் அல்லது ஒரு நிரலாக்கத் தொடரில் மாற்றங்கள் செய்தல் அல்லது திருத்துதல் — editing
on state
இலக்கக் குறியீட்டு ஆணைகளுக்குப் பதிலாகப் பெயர் குறிப்புகளைப் பயன்படுத்தி, பயனா ளர் ஒருவர், ஆணைத் தொகுப்பை எழுதும் கணினி மொழி — assembly language
batch job
ஓர் இருப்பின் மதிப்பிலிருந்து நீக்கப்படும் முழுத்தொகை. இவ்விருப்பு ஈட்டப்பட்ட நாளிலிருந்து ஒவ்வோராண்டும் செய்யப்படுவது. — accumulated depreciation
தொடர்புடைய அறிவிப்புகள், தொடர்கள் ஆகியவற்றை ஒன்றாகத் தொகுப்பதற்கான ஆணைத் தொட ரின் கோட்பாடு — block structure
சேமிப்பக நாடாக்களிலும், வட்டுகளிலும் தரவு, தொகுதி தொகுதியாகத்தான் எழுதப்படுகிறது. அவ்வாறு எழுதப்படும்பொழுது இரு தொகுதிகளுக்கிடையே சிறிது இடைவெளி விடப்படுகிறது. இவ்வாறு இரு த… — block gap
சேமிப்பகத்தின் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தகவல் தொகுதி முழுவதையும் மாற்றுதல் — block transfer
diagram; block
பார்ட்ரான் மொழியிலுள்ள கூற்று — block data
Inductive method; Process, Inductive
தொகுத்த அறங்களுள், (குறள் 322).
திரட்டியவர்க்கு, (குறள் 377).
சுருக்கி விளக்குதல்.
முடிவுப்புள்ளிகள் யாவும் தொகுதிப்புள்ளிகளின் மீது விழுமாறு அமைக்க வேண்டிய வரைபட உருவ கட்டுமான சிக்கல் — gridding
தொகுதி நீளம் — length,block
மொழிமாற்று நேரம் — compilation time
கட்டத்தாள் தொகுப்பு போன்றதுதான். விரிதாள் அல்லது பணித்தாளைக் குறிக்கும் — gridsheet
சுழற்சி அல்லது கொண்டு செல்லும் செயல்பாட்டின்போது சேர்ப்பியில் விரிவாகச் செயல்படும் ஒரு துண்மியின் பதிவு. இணைப்புப் பதிவகம் என்றும் அழைக்கப்படும் — carry register
பல நிரலாக்கத் தொடர்களில் உள்ள முறை. முழு தரவுகளையும் மீண்டும் நுழைக்கத் தேவையின்றி தரவு கட்ட உள்ளடக்கங்களை மட்டும் எளிதாக மாற்ற உதவுவது — edit mode
எந்திர மனிதனியல் மற்றும் இயற்கை மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தொகுதிகளின் சூழல் — blocks world
block protection
வரிசையாக இயக்கப்படும் கட்டளைகளின் பட்டியலைக் கொண்ட டாஸ் கோப்பு. ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும்) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுதிக் கோப்புகள் பயன் படுத்தப்பட… — batch file
ஒரு நேரத்தில் தகவல் பைட்டுகளின் தொகுதியை வட்டு போன்ற ஒன்றுக்கு அனுப்பும் வெளிப்புறச் சாதனம். — block device
செய்திக் குழுக்கள், அஞ்சல் பட்டியல்களில் கருத்துக் கணிப்பு நடத்தி மின்னஞ்சல் மூலமாக கருத்துகளைச் சேகரித்து, முடிவுகளைத் தொகுத்து வெளியிடல் — summarize