தொகுதி இடைவெளி

tokuti iṭaiveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேமிப்பக நாடாக்களிலும், வட்டுகளிலும் தரவு, தொகுதி தொகுதியாகத்தான் எழுதப்படுகிறது. அவ்வாறு எழுதப்படும்பொழுது இரு தொகுதிகளுக்கிடையே சிறிது இடைவெளி விடப்படுகிறது. இவ்வாறு இரு தரவுத் தொகுதிகளைப் பிரிக்கும் இடைவெளி தொகுதி இடைவெளி எனப்படுகிறது — block gap
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 166)
2.
மின்காந்த நாடா, வட்டு அல்லது உருளையில் ஒரு ஆவணத் தொகுப்பின் முடிவுக்கும் அடுத்த ஆவணத் தொகுப்புக்கும் இடையில் உள்ள தூரம். கோப்புத் தூரம் மற்றும் ஆவன இடைத்தூரத்திலிருந்து மாறுபட்டது — Inter Block Gap : (IBG)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொகுப்பிடைத் தூரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 771)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avr73msj/

தமிழ்
“தொகுதி இடைவெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avr73msj/
APA
Oliyon Research. (2026). தொகுதி இடைவெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/avr73msj/
MLA
"தொகுதி இடைவெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avr73msj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment