தொகுதி

tokuti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகுதி)
2.
உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. திணைக்கு (இராச்சியம்) கீழாகவும் வகுப்புக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகுதி)
3.
மருத்துவம்: குறிப்பிட்ட தொழிற்பாடுடைய உடல் அங்கங்களின் சேர்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகுதி)
4.
1. ஒரு கணினியில் செயலாக்கத்திற்காக ஒரே தொகுதியாகக் கருதப்படும் நிரல்கள் அல்லது பதிவுகளின் குழு. 2. தொகுதி முறை செயலாக்கத்தைப் பயன்படுத்துதல். — batch
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 136)
5.
1. உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனத்தில் ஒரே அலகாகக் கருதப்படும் எழுத்து கள், இலக்கங்கள் அல்லது சொற்களின் தொகுதி. எடுத்துக் காட்டாக, ஒரு காந்தவட்டில் இரண்டு இடைப்பட்ட கட்டத்தின் இடைவெளிக்கு இடை யில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கூறலாம். 2. ஒரு தனிப் பதிவேடாகக் கருதப்படும் ஒரு பதிவேட்டின் தொகுதி — block
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொகுப்பு, தொகை, திரட்டு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 165)
6.
கணிப்புக்காக ஒரு நிரலாக்கத்தொடர் கடன் வாங்கி பின்னர் திருப்பியளிக்கிற சேமிப்பக இடங்களின் தொகுதி — heap
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 689)
7.
1. கணினித் தரவுகளைச் சேமித்து வைக்கும் ஒரு வட்டு அல்லது நாடா. சிலவேளை களில் மிகப்பரந்த நிலைவட்டுகள் பல்வேறு பாகங்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பாகமும் ஒரு தனி வட்டாகவே கருதப்படும். 2. கேட்பொலி சமிக்கையின் ஒலியளவு. — volume
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பாகம்/ஒலியளவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1552)
8.
தனியாக வெளியிடப்படும், ஒரு நூலின் பல பகுதிகளில் ஒன்று fast charger : (தானி.) விரைவு மின்னேற்றம் : உந்து வண்டியில் சேம மின்கலத்தில் அரைமணி நேரத்திற்குள்ளாக விரைவாக மின்னேற்றுவதற்கான ஒரு மின்சாதனம் — fascicle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 270)
9.
வேர்த்தொகுதி, கப்பித்தொகுதி. 2. மண்டலம்: எலும்பு மண்டலம் 3. முறை: பெந்தம் கூக்கர் முறை. 4. ஏற்பாடு: கட்டுப்பாட்டு ஏற்பாடு 5. அமைப்பு: அமைப்புக் கட்டுப்பாடு. (ப.து) — system - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 426)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rmyyre3j/

தமிழ்
“தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rmyyre3j/
APA
Oliyon Research. (2026). தொகுதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rmyyre3j/
MLA
"தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rmyyre3j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment