தேடல் · Search: தொகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
மொத்தம்
பாடலில் தாளப் பின்னணியற்ற வரிகள்
துவையல் என்பதன் பேச்சுவழக்கு; சட்னி
ஆறு கொண்டது.
வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை
பலரால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்றாகத் திரட்டப்பட்ட நூல்
பொருளணி வகை
விரித்துக் கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக் கூறியதனை விரித்தும் கூறும் முறை
கணக்குத் தவறுகை
உவமானம் உவமேயம் இரண்டிலும் பொது அறம் தொக்கு நிற்பது எ-டு 'எங்குமுளன் என்ற அளவை” என்னும் சிவஞானபோத வெண்பா 15 பொன் ஒளிபோல் ஈசன் என்னும் உவமானம் உவமேயம் இரண்டினும் அவ்விரண்டினுக்கும் பொதுத்…
சதுரகராதியில் தொகையுடைய பொருளைக் காட்டும் அகராதி
பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராயந்துணரும்படி மறைந்து நிற்கும் உவமை
நான்கு கொண்டது.
Integral calculus
செல்வன்
ஒத்த தன்மையால் ஒரு நெறிப்பட்ட தொண்டர் குழு
1. ஒரு நரம்பு அல்லது தசை கூடுமிடத்திற்கு வரும் பல துடிப்புகள் உண்டாக்கும் கூட்டு விளைவு. ஒரு தனித்துடிப்பு தூண்டலை உண்டாக்க இயலாது. 2. கொடுக்கப்பட்ட ஒரு தொகுதியில் ஒத்த விளைவுகளோடு… — summation
பிண்டப்பொருள்
மாற்றுண்டியல் அல்லது காசோலையில் பின் எழுதப்படுவது அல்லது முத்திரையிடப்படுவது. எழுத்தால் எழுதப்பட்ட தொகையிலிருந்து எண்ணால் குறிப்பிடப்படும் தொகை வேறுபடும்பொழுது. பணத்தைக் கொடுக்காமல், வ… — amounts differ
கணக்குச் சரிக்கட்டுதல்
பிண்டப் பொருள்.
காண்க : தொகைப்படுத்துதல்
சிறுகச்சிறுக கொடுத்துக் கடன் ஏற்றுதல்
தொகுதியாக உள்ளவர். இவர் ஒன்பதின்மர். 1) தில்லை வாழ் அந்தணர் 2) பொய்யடிமை இல்லாத புலவர் 3) பத்தராய்ப் பணிவார் 4)பரமனையே பாடுவார். 5) சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார் 6)திருவாரூர்ப் பிறந்தா…
ஒரு பொருளின் பகுப்பை எண்ணிக்காட்டும் சூத்திரம்