தொகை உவமம்
tokai uvamam
பொருள்கள் · Senses
1.
உவமானம் உவமேயம் இரண்டிலும் பொது அறம் தொக்கு நிற்பது எ-டு 'எங்குமுளன் என்ற அளவை” என்னும் சிவஞானபோத வெண்பா 15 பொன் ஒளிபோல் ஈசன் என்னும் உவமானம் உவமேயம் இரண்டினும் அவ்விரண்டினுக்கும் பொதுத் தன்மையாகியது பிரிக்க முடியாமை தொக்கு நிற்பது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tfhuzgaf/
தமிழ்“தொகை உவமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfhuzgaf/APA
Oliyon Research. (2026). தொகை உவமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tfhuzgaf/MLA
"தொகை உவமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfhuzgaf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment