தொகை
tokai
பொருள்கள் · Senses
1.
மொத்தம்
2.
உருபு முதலியன மறைகை
3.
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை,உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று அறுவகையாய் ஒரு சொன்னீர்மைப்பட்ட தொடர்ச்சொல்.
4.
கூட்டம்(பிங்.)
5.
கணக்கு, புலவர், கழகம்
6.
தொகுத்துரைப்பதனால் உண்டாகும் பயனை; செஞ்சொல், இலக்கணச் சொல், இலக்கியச் சொல், குறிப்புச் சொல் போன்ற தொகை விவரக் குறிப்புகளை, (குறள் 711, 721); ஒருங்கே,(குறள் 1043).
7.
1) தொகுதி, கூட்டம் 2) இது மந்திரம் 11, பதம் 81, வன்னம் 51, புவனம் 224, தத்துவம் 36, கலை 5
8.
பட்டியல் தொகை. ரூபாயும் காசும் கொண்டது
— amount
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bgpmygvu/
தமிழ்“தொகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgpmygvu/APA
Oliyon Research. (2026). தொகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bgpmygvu/MLA
"தொகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgpmygvu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment