தொகைநிலை

tokainilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகைநிலை)
2.
பகைவேந்தர் எல்லாம் ஒருங்குபணிதலைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகைநிலை)
3.
சுமுகமாய் நிற்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகைநிலை)
4.
சுருங்கிநிற்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகைநிலை)
5.
காண்க : தொகைநிலைத்தொடர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகைநிலை)
6.
போரில் இருதிறத்தாரும் மாய்ந்ததைக் கூறும் புறத்துறைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகைநிலை)
7.
காண்க : தொகைநிலைச்செய்யுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொகைநிலை)
8.
இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, பொறை நிலை, நினைதல், சமாதி.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 424)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mh3ktjzt/

தமிழ்
“தொகைநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mh3ktjzt/
APA
Oliyon Research. (2026). தொகைநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mh3ktjzt/
MLA
"தொகைநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mh3ktjzt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment