தேடல் · Search: கூட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
எண்களை கூட்டல் மூலம் ஒன்றாக சேர்
கறியற் சேர்க்கும் மா
இணைத்தல்
கூட்டு வாணிக நிலையம்: 1) தொழில் நிறு வனம் 2) தொழில் கூட்டாண்மை — firm
இருவரோ, ஒரு கூட்டமோ ஒத்து உதவி ஒரு பணியைச் செய்தல்
நிறுமங்கள், நிறுவனங்கள் ஈட்டும் ஆதாயங்களுக்கு விதிக்கப்படும் வரி — corporation tax
ஒரு கூட்டத்திற்கு சொந்தமான சொத்து
வீட்டில் தரையில் உள்ள அழுக்குகளையும் குப்பைகளையும் வாரிக் கூட்ட உதவும் விளக்குமாறு அல்லது துடைப்பம்.
சாலைகள் கூடும் இடம். — cross roads/road junctions
பெயர்ச்சொல்
Union Government
Addition Law
எத்திலின், அசெட்டலின் ஆகிய வளிகள் புரோமின் கரைசலுடன் வினையாற்றி அக்கரைசலை நிறமற்றதாக்கும் — addition - reaction
எலும்புகளின் ஒருங் கிணைவு — symphysis
பூச்சிகளின் கண்கள் பலபார்வை அலகுகளாலானவை. ஒவ்வொரு அலகும் குவிந்து அல்லது அரைக்கோள நிலையில் இருப்பது எப்பொழுதும் புதைந்திருப்பது. எ-டு. நண்டு — compound eye
சொறிக்கனி, பல்திரள்கனி, பூக்கள் நெருங்கியமைந்த பூத் தொகுதி யிலிருந்து உண்டாவது. எல்லாக் கனிகளின் கனி உறைகளும் இணைவதால், இக்கனி பார்ப்பதற்கு ஒரே கனி போன்று பொய்த்தோற்றமளிக்கும். எ-டு பல… — sorosis
எலும்புகளை உடலின் மையக் கோட்டில் ஒன்றாக இணைத்தல் — symphysis
கூட்டமுது காய்கறியும் பருப்புங் கலந்து செய்த கறியுணவு
சொற்கள் மற்றும் வரைகலை ஆகிய இரண்டும் உள்ள கோப்பு. கூட்டு ஆவணங்களில் குரல் மற்றும் ஒளிக்காட்சியும் இடம் பெறும் — compound document
Co-accused
Collective bargaining
பாய்ந்தோடுகை
கூட்டுசேகரம் என்பது இணையத்தில் பல நபர்கள் அல்லது குழுக்கள் ஒன்றாக இனணந்து கருத்துக்களையோ, தகவல்களையோ, சேவைகளையோ, ஆய்வுகளையோ சேகரிக்கும் செயல்பாடு. — crowdsource,crowdsourcing : the practice of obtaining needed services, ideas, o…
பூச்சிகளின் வாழ்க்கைச்சுற்றில் மூன்றாம் நிலை. இது ஓய்வு நிலைப் பருவம். உணவு உண்பதை நிறுத்தித் தகுந்த இடத்தைத் தேடிக் கிளையில் ஒட்டிக்கொண்டு கம்பளிப்புழு தன்னைச்சுற்றி ஒரு கூடுகட்டிக் கொள்ளும்… — pupa
பலரும் கூடுகை