நிறுவு

niṟuvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையானது/ஏற்கத்தக்கது என்பதை பறைசாற்று; நிலைநாட்டு; மெய்ப்பி, நிரூபி — prove. establish
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுவு)
2.
புதிய நிரல் தொகுப்பு ஒன்றின் அம்சங்களை ஒரு குறிப்பிட்ட கணினி முறைக்கு, அதனைக் கையாள்வதற்காக பழக்கப் படுத்துதல். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நிரல் தொகுப்பினை அச்சிடு கருவியுடன் உரையாட, மரபு வழி நடைமுறைகளை நிறுவுதல். — Install
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 758)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yqs6w49z/

தமிழ்
“நிறுவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yqs6w49z/
APA
Oliyon Research. (2026). நிறுவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/yqs6w49z/
MLA
"நிறுவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yqs6w49z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment