{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yqs6w49z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yqs6w49z/", "kind": "word", "headword": "நிறுவு", "romanization": "niṟuvu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:55:46.642388+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலையானது/ஏற்கத்தக்கது என்பதை பறைசாற்று; நிலைநாட்டு; மெய்ப்பி, நிரூபி", "needs_definition": false, "gloss_en": "prove. establish", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறுவு"}, {"n": 2, "definition_ta": "புதிய நிரல் தொகுப்பு ஒன்றின் அம்சங்களை ஒரு குறிப்பிட்ட கணினி முறைக்கு, அதனைக் கையாள்வதற்காக பழக்கப் படுத்துதல். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நிரல் தொகுப்பினை அச்சிடு கருவியுடன் உரையாட, மரபு வழி நடைமுறைகளை நிறுவுதல்.", "needs_definition": false, "gloss_en": "Install", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 758"}]}}