தேடல் · Search: தனித்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை. — finger, toe, digit
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு வகை தானியப் பயிர்; மக்காச்சோளம் என்றழைக்கப்படும் அமெரிக்க maize அல்ல.
யானையின் செவிகளைத் துளையிடும் கருவி
விரிந்துண்டாஞ் சந்து
ஒற்றை
ஒன்பது கோள்களுள் ஒன்று
தனித்தனி 27 தேர் யானைகளும், 81 குதிரைகளும், 135 காலாட்களுமுள்ள படைப் பிரிவு
உவமை இன்மை
பொதியுறையிட்ட போஸ்ட் ஸ்கிரிப்ட் என்று பொருள்படும் Encapsu-lated Post Script என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு போஸ்ட் ஸ்கிரிப்ட் கோப்பு வடிவாக்கம், ஒரு தனித்த உள் பொருளாகப் பய… — EPS
காற்று அல்லது ஒளி புகுவதற்காக வீட்டுச் சுவர்களிலும், வண்டிகளின் பக்கவாட்டிலும் இருக்கும் திறப்புகள். பெரும்பாலும், மரம், கண்ணாடி அல்லது கம்பிகளிலான கதவுகளைக் கொண்டிருக்கும்.
உயர்வு, விருத்தி
நிற்க வைக்கப் பட்டுள்ள ஒரு கழி.
ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல். — handbook, manual, diary, day-book, reference book, guide
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
ஒரு வகைப் படிப்பு — learning, skill, trick
தனியாயிருப்பவன்; தனியன், தனியாள்
வீரர்கள் தங்குதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை ( 4, 7, உரை.)
ஒரு தனிமம், இதன் அணுவெண் 1. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது. ஐதரசன், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றினும் எடை குறைவானதும், அதிகம் கிடைக்கக்கூடியதுமானதும் ஆகும்.…
* (பெ) - அவயவம்
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
Sight, Vision, Appearance, Scene
தனியாயிருப்பவள்; தனியள்; தமியாட்டி
தனித்தனியாகப் பிரிக்கமுடியாத
விலாசம்
தனித்த வட்டுகளின் மிகைக்கோவை என்று பொருள்படும் Redundant Array of Independent Disks என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தரவு சேமிப்பு வழிமுறைகளுள் ஒன்று. தரவோடு சேர்த்து, ப… — RAID